ஜோதிட பயிற்சி
நமது ஜோதிட நிலையத்தில் அஞ்சல் வழி ஜோதிடப் பயிற்சியளிக்கப்படுகிறது. மாதம் ஒரு பயிற்சி வீதம் 4 மாத பயிற்சி அளிக்கப்படும். ஓரை வாய்பாடு, ராசி வீடுகள், கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகளும் மாதங்களும், ராசியும் சந்திரனும், நட்சத்திரப் பாதங்கள், ராசிகளும் உறுப்புகளும் அதன் பாகைகளும், நிலைகள் ,தன்மை, ஆண், பெண் ராசி வீடுகள், உச்ச நீச்ச ஆட்சி மூலத்திரிகோண வீடுகள் ,மற்றும் அதன் பாகைகள். ராசிகளும் அதன் திசைகளும் தன்மைகளும், கிரகங்களின் வகைகள், சுபர், அசுபர்கள், நட்பு, பகை, சம கிரகங்கள், நவகிரகங்களின் அம்சங்கள், பால், வடிவம், மொழி, நிறம், ஜாதி, திக்கு, ரத்தினம், தான்யம் ,சமித்து, வாகனம், சுவை, ராசிகளில் சஞ்சரிக்கும் காலம், தேவதை, சேத்திரம், கிரகங்களின் பார்வைகள், கேந்திர ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள், பணப்பரஸ்தானங்கள், அபோக்லிம ஸ்தானங்கள், உபஜெய ஸ்தானங்கள், 12 பாவங்களின் தன்மைகள் காரகத்துவங்கள், 27 நட்சத்திரங்களும் அதன் பலன்களும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள், பாதங்களின் பலன்கள், செய்ய வேண்டிய காரியங்கள், மற்றும் கணித முறைகள், ஆன்மிக பரிகார முறைகள், ஜோதிட சூட்சும முறைகள் பயிற்றுவிக்கப்படும்.
தொடர்புக்கு :- செல் 7200751980
தொடர்புக்கு :- செல் 7200751980