தெய்வீக யந்திரங்கள்
யந்திரம் என்பது நமது உடலில் உள்ள ஆரு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. மாந்திரீக கலையில் யந்திரத்தின் பங்கு மிக முக்கியமானது. பஞ்சபூத அடிப்படையில் இயங்கும் இறைவனை தத்துவரீதியாக வரிவடிவில், எழுத்து வடிவில், செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் வடிவமைத்து வணங்குகிறோம். நாம் உச்சரிக்கும் மந்திர ஒலியின் சக்திக்கிணங்க யந்திரங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. இந்த யந்திரங்களினால் நன்மை, தீமை இரண்டும் செய்ய முடியும்.
1. ஜெனவசிய யந்திரம்: 6 செ.மீ நீள அகலம் கொண்டது. தனலெட்சுமி பீஜம் பொறிக்கப்பட்டு தங்கள் பெயர் நட்சத்திரம் எழுதி பூஜிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களது பாக்கெட், மனிபர்ஸ் கல்லாபெட்டிகளில் வைத்துக்கொள்ளலாம். தங்களது பெயர் நட்சத்திரம் ஆடர் செய்யும் போது போனில் தெரிவிக்கவும். ரூ.1550
2. ஓம் மகா கணபதி யந்திரம் : 15 செ.மீ நீள அகலம் கொண்டது. காரியதடையகலும் கண்திருஷ்டி விலகும் ரூ.2450
3. சிவ சுப்பிரமணிய யந்திரம் : துஷ்டசக்திகள் பீடைகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் வீட்டிற்குள் அண்டாது. ரூ.2450.
4. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம் : செல்வ விருத்தியடையும் செய்தொழில் மேலோங்கும் தாமதப்பட்ட திருமணம் விரைவில் நடக்கும் குழந்தை பாக்கியம் விரைவில் ஏற்படும். ரூ.4450
5. ஸ்ரீ பகவதி யந்திரம் : அனைத்து செல்வங்களையும் அளிக்கவல்லது முறையாக பூஜிப்பவரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. நீடித்த புகழையும், நிலையான வாழ்வும், நீண்ட ஆயுளும் தரும் சக்தி படைத்தது. ரூ.5450
6. ஸ்ரீ (வாலை) வாராகி யந்திரம் : லலிதா பரமேஸ்வரியின் பிரதான தளபதியாக விளங்கும் வாராகி தேவியை பூஜிப்பவர்கள் இந்த பூமியில் உள்ள இக பர சுகம் அனைத்தும் பெற்று விளங்குவார். ரூ.7450 இன்னும் தங்களுக்கு வேண்டிய சிறுதெய்வ பெறுதெய்வ யந்திரங்களான பாலாம்பிகை, புவனை, திரிபுரை, சிதம்பர யந்திரம் போன்ற தெய்வங்களின் யந்திரங்கள் ஆர்டரின் பேரில் கனமான செப்பு தகட்டில் சுத்தி செய்து சாபவிமோசனம் பிராணபிரதஷ்டை யக்கியபிரதிஷ்டை செய்து மூல மந்திரத்துடன் கூரியர் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 1550 ரூபாய் முதல் 25,000 ருபாய் வரை யந்திரங்கள் கிடைக்கும்.