Thursday, January 29, 2015

மாந்திரீக பயிற்சி




மாந்திரீக பயிற்சி

   
  மாந்திரிகம் என்றால் மனதிடம் மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் அதீதமான (மனோ சக்தி) சக்தி மறைந்து கிடக்கிறது அந்த சக்தியை வளர்த்து திடமாக்கிக் கொண்டால் அதன் மூலம் திடமற்றவர்களின் பாதிப்பையும் திடம் பெற்றோரால் ஏற்படுத்தப்படும் பாதிப்பையும் நமது திடசக்தியால் தீர்த்துவிடமுடியும். இதுவே மந்திரம் ஆகும். இக்கலையை பயில மனதிடம் தான் முக்கியம். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பார்கள்.

    நமது நிலையத்தில் அஞ்சல் வழி மாந்திரிக பயிற்சியளிக்கப்படுகிறது. மாதம் ஒரு பயிற்சியாக 6 மாதம் பயிற்சியளிக்கப்படுகிறதுநமது பயிற்சியில் முதல் பாடத்தில் எண்ணத்தின் சக்தி, சுவாசத்தை அடக்கியாளும் அப்பியாசம், சுவாசக்கலை மாற்றுதல் அப்பியாசம், மணி மந்திர ஓளஷதா விளக்கம், எந்திரம் எழுதும் முறை உடல் கட்டு திசை கட்டு முறை, யந்திர சாப நிவர்த்தி, அஷ்டமா சித்திபெற மூலவிநாயகர் வசியம், செய்முறை பூஜாவிதி, வசியமை தயாரிக்கும் முறை, பில்லி, சூனிய, ஏவல், காற்று, பிரம்ம ராட்சதம், பேய், பிசாசு இவைகள் பற்றிய சில விளக்கங்கள், மூலிகை சாபநிவர்த்தி, மூலிகை பிராண பிரதிஷ்டை மந்திரம், வசிய வளையம் செய்முறை வெள்ளெருக்கு வசிய தாயத்து இன்னும் அனேக விசயங்கள் முதல் பாடத்தில் பயிற்றுவிக்கப்படும். அடுத்து வரும் பாடங்களில் பகவதி, காளி, வராகி, கர்னயட்சனி, பைரவர், மாடன், சிவபஞ்சாச்சரமாரல் சிவ சுப்ரமன்ய சடாச்சரமாறல், பில்லி, சூனிய ஏவல் விளக்கும் முறை வசியமை, விபூதி, வசிய எண்ணெய், புகை போடுதல், ஹோமம் வளர்த்தல் இன்னும் அநேக சூட்சம முறைகள் அவ்வப்போது பாடத்தில் பயிற்றுவிக்கப்படும்.
                                                        

    இந்த மாந்திரிக பயிற்சியை பயில்வதின் மூலம் நமது மனோசக்தி அதிகரித்து உடலும் உள்ளமும் தூய்மைபெறும். நமக்கு ஏற்படும் இன்னல்களை எளிதில் தீர்த்துக் கொள்ளவும் பிறருடைய துன்பங்களை தீர்ப்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்கவும் முடியும். இறைவன் மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்ச்சி செய்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் கண்டிப்பாக கிடைக்கும். அவநம்பிக்கையுடன் மனஉறுதியின்றி முயற்சித்தால் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இஷ்ட சித்தி அடையமுடியாது. இந்த 6 மாத பயிற்சியில் உள்ள பாடங்களை நன்கு படித்து புரிந்து கொண்டு பயிற்சித்தால் வேண்டிய பலனை அடையலாம். மேலும் விவரங்கள் அறிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நேரில் வரவிரும்புவோர் முன் அனுமதி பெற்று வரவும்.

தொடர்புக்கு

Cell No : 72007 51980

N.PALANI
A/C.NO.343801000000721
IFSC:IOBA0003438
I.O.B. BANK , PERAMBAKKAM 
TAMILNADU - INDIA


No comments: